
படி 1: வாக்களிப்பதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்துங்கள்>
- கனடிய குடிமகன்/குடிமகளாக இருக்க வேண்டும்;
- குறைந்தது 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்;
- மார்க்கம் குடியிருப்பாளராக, சொத்து உரிமையாளராக அல்லது குத்தகைதாரராக (அல்லது ஒருவரின் மனைவி/கணவராக) இருக்க வேண்டும்; மற்றும்,
- வாக்களிக்க பதிவு செய்திருக்க வேண்டும்.